இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாணி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர் முருகன் என்பவரை பீர் பாட்டிலால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சக ஆட்டோ ஓட்டுனர் குட்டார்@ ராஜபிரபு மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரையும் 21.02.2020-ம் தேதி ஆய்வாளர் திரு. பிரபு அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்