திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவலர் குழு மாணவர்களுக்கான “போக்சோ ” சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கராத்தே, உடற்பயிற்சி,, போலீஸ் கிளப் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி