தென்காசி : செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செங்கோட்டை காவல் துறையினர் மற்றும் தனியார் பள்ளி இணைந்து தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.. இந்நிகழ்ச்சியை உதவி ஆய்வாளர் திருமதி மாரிச்செல்வி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களிடையே தலைகவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்