மதுரை : மதுரை மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பொது மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக அயராது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினருக்கும் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக பணி புரிவதற்காக 2500 முக கவசங்களை வழங்கிய சமூக ஆர்வலர் திரு. நித்தியானந்தம் அவர்களுக்கு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்