திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் தலைமையில் ஆரணி பேரூராட்சி ரோஸ். பொன்னையன் அவர்கள் பஜார் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், சவரத் தொழிலாளர்கள் மற்றும் நெசவுத் தொழிலாளர்கள் என 250 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்