சென்னை : கோயம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய குற்றவாளியை கைது செய்து, 25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக வெகுமதி வழங்கி பாராட்டப்பட்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்