சிவகங்கை : சிவகங்கை மதுரை முக்கு ரோடு பகுதியைச் சேர்ந்த வினுசக்கரவர்த்தி(28) என்பவர் 20 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை கற்பழித்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண்மணி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
அப்பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்ள வினுசக்கரவர்த்தியிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அப்பெண்மணி அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வினுசக்கரவர்த்தி என்பவர் மீது u/s 417,376 IPC Act-ன் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து ,சிறையில் அடைத்தனர்.