புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் ஆதனக்கோட்டை காவல்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற 03 வழிப்பறி சம்பங்களை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப.,அவர்கள் உடனடியாக தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் 06, தங்கசெயின், மோதிரம் மற்றும் ரூ.10,000/-பணம் பறிமுதல் செய்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.