சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. அரவிந்த் ஐபிஎஸ் அவர்கள் பொதுமக்கள் புகார் 24 மணி நேரமும் செயல்படும் தனி தொலைபேசி எண்ணை 8300000400 அறிமுகப்படுதியுள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்படும் கோரிக்கை, புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறை, வாயிலாக விசாரனை செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
திரு.முகமது அஸ்லாம்