சிவகங்கை :சிவகங்கை மாவட்டம், காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு, அழகப்பாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பூர்ண சந்திர பாரதி அவர்கள் கல்லூரி மாணவிகளுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.