விருதுநகர் : விருதுநகரில் உள்ள ரோட்டரி கிளப் ஹாலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பொது விவாதத்தில், விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன் அவர்கள் கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார்.