மதுரை: மதுரை காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்த எஸ்.எஸ் காலனி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அருணாசலம் மற்றும் தெற்குவாசல் காவல் ஆய்வாளர் முருகதாசன் ஆகிய காவல் ஆய்வாளர்களை ஆயுதபடைக்கு மாத்தி அதை வாக்கி டாக்கியில் அறிவித்த மாவீரன் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசிர்வாதம், IPS அவர்களின் காவல்துறை கலையெடுப்பு தொடர புரட்சிகர வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் காவலர்களின் துணைவன் ஆப்பநாடு முனியசாமி.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்