தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி.ஐஸ்வர்யா அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த 220 கிராம் குட்காவை இரண்டு இரு சக்கர வாகனத்துடன் பறிமுதல் செய்ததுடன் மூன்று குற்றவாளிகளை கைது செய்து உரிய விசாரணையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்