சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 22 பள்ளிகளில் உள்ள 185 வாகனங்களை காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.டாக்டர் ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்கள் தேவகோட்டை கோட்டாட்சியர் உயர்திரு.பால் துறை அவர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.விஜயகுமார் அவர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.கலையரசி அவர்கள்,மற்றும் தேவகோட்டை கல்வி அதிகாரி திரு சண்முகநாதன் அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் பின்பு ஓட்டுனருக்கு மருத்துவ பரிசோதனை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி