தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ,11.10.2022 புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது, இந்த ஆண்டு இதுவரை 215 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.