கோவை: மினசார வாரிய உதவி என்ஜினீயர் சரவணன் குமார் கடைவீதி காவல் நிலையத்தில்புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்துஅந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் ஆய்வு செய்து குற்றவாளியை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர்ஒத்தக்கால்மண்டபம் பக்கமுள்ள தொப்பம்பாளையம் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுரேஷ்குமார் 36 என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 200 கிலோ அலுமினியம் எலக்ட்ரிக் வயர மீட்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ 45 ஆயிரம் இருக்கும் .இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்