தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடியும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையிலும் தனிப்படை அமைத்து ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினத்திற்கு 200 கிலோ மதிப்புள்ள கஞ்சா கடத்தியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.