சேலம் : சேலம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களுக்கு உங்கள் சொந்த இல்ல திட்டத்தின் கீழ் தாரமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி கழகத்தின் மூலம் 20 காவலர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான செயல்முறை ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார், அவர்கள் இன்று காவல் அலுவலகத்தில் வழங்கினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்