சிவகங்கை : சிவகங்கை காரைக்குடி நகராட்சி 3வது வார்டு எல்லைக்கு உட்பட்ட கடை எண் EB 047 நியாய விலை கடையில் சுமார் 1560 பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கப்பட்டது. உடன் மூன்றாவது வார்டு கவுன்சிலர் அண்ணன் அன்னை மைக்கல் முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. வட்டச் செயலாளர் முகமது கனி வட்ட பிரதிநிதி குருசாமி மற்றும் இளைஞர் அணி ஜெபதுரை மற்றும் கொ.மு.ச மலையரசன் சுப்பையா ரகுபதி தர்மன் சிதம்பரம் மற்றும் கழக சொந்தங்கள் மற்றும் மகளிர் அணிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி