சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் தேர்தல் நேரத்தில் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணத்தை மானாமதுரை பறக்கும்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி