திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எல்லைக்குட்பட்ட சந்தையூர் பகுதியில் கடந்த மாதம் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த கருப்பன் 40, ராஜா 22 ஆகிய இருவரை விருவீடுகாவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க SP.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விசாகன் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கருப்பன் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா