கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழக மாநில எல்லை பகுதியில் ஓசூர் டி. எஸ். பி திரு.சிவலிங்கம் மற்றும் சிப்காட் ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி எஸ். ஐ திரு.சிற்றரசு மற்றும் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது…
அவ்வழியாக வந்த ஈச்சர் வாகன நிறுத்து சோதனை செய்து, காய்ந்த மிளகாய் மூட்டைகளுக்கு அடியில் பதுக்கிய வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், புதுகோட்டையை சேர்ந்த தேவதாஸ் ஓட்டுநரை கைது , 12 இலட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய 10 லட்சம் மதிப்புள்ள வாகனம் பறிமுதல் செய்தனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்