கோவை : கோவை மாநகர பீளமேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் கணேசன் அவர்கள் சென்ற வாரம் காலமாகிவிட்டார். அவருடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு அவருடன் பணிபுரிந்த சக காவலர்கள் சங்கமம் 97 (1st batch) ஆண் மற்றும் பெண் காவலர்கள் அவருடைய மனைவியிடம் நேற்று (13.2.22) 10 லட்ச ரூபாயும் அவருடைய தாய் தந்தையருக்கு 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வழங்கி அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்