வேலூர்: வேலூர் பீஞ்சமந்தை மலைப்பகுதியில் சோதனை செய்து 1800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழித்தனர். போதைப்பொருட்களை விற்பனை செய்யப்பட்டாலும் / பயன்படுத்தப்பட்டாலும் 9092700100 WhatsApp எண் மற்றும் மின்னஞ்சல் vlrpol.drugreport@gmail.com மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்