இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அஜித் என்பவரை ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.