விழுப்புரம்: மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 140 லிட்டர் சாராய கேன்கள் மற்றும் 6240 மதுபாட்டில்கள் இன்று (15.02.2022) விழுப்புரம் JM-II. திருமதி. பூர்ணிமா அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜபாண்டி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திருமதி.கீதா, உதவி ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்களின் தலைமையில் கொட்டி அழிக்கப்பட்டது.