தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரை சேர்ந்தவர் மணி (30) இவர் மதுபோதையில் 13 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறி்த்து சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்