விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்தியூர் திருக்கை இளங்கோவன் த/பெ கிருஷ்ணமூர்த்தி என்பவரின் எள்ளு நிலத்தில் இருந்து சுமார் 125 லிட்டர் சாராய ஊரல் அழிக்கப்பட்டு கஞ்சனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்