திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி.IPS அவர்கள் அதிரடி நடவடிக்கை களவு போன மற்றும் காணாமல் போன ரூ. 11,00,500 மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார் மற்றும் சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா