காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சி தாலுக்கா மற்றும் வாலாஜாபாத் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான 1 ) உதயகுமார் ( எ ) உதயா ( 312 ) அருண்குமார் ( 30 ) 3 ) மணிகண்டன் ( எ ) வண்டு
மணிகண்டன் 23. 4 ) தினேஷ்குமார் 32. 5 ) புருஷோத்தமன் 29 6)பரசுராமன் ( எ ) பரசு 25 கோனேரிக்குப்பம் கிராமம். 7 ) லூவியரசன் 29 தாலுக்கா மற்றும் 8 ) பார்த்திபன் ( 31 ) ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படி காஞ்சி தாலுக்கா வாலாஜாபாத் காவல்நிலைய காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படியும், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான 1) கார்த்தி 25 2) விநாயகம் 29 ஆகியோர்கள் மீது பிரிவு 107 கு.வி.மு.ச ன்படி ஸ்ரீபெரும்புதூர்
காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும், வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்