தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் மகாலிங்க சுவாமிகோவில் திருவிழாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருவிடைமருதூர் துணைக்காவல் கண்காணிப்பாளர்
தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்த
10 இலட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.