திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் நத்தங்குளம் வழியாக சென்ற தனிநபரை வழிமறித்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை தேடிச் சென்றதில் மூன்று நபர்கள் 1.10 கிலோ கஞ்சா வைத்திருந்தவர்ளை கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றி குற்றவாளிகளை சிறையில் அடைக்கப்பட்டனர்.