கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய சார்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது, இதில் 100 – க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதியமான் பொறியியல் கல்லூரியில் ஓசூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்திரு.பாபு பிரசாந்த் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்