திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையில்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளத்துரை, முருகேசன் ஆகியோர் ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த கல்லூரி மாணவிக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பால்தாமஸ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா