திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்த தெய்வத்திரு.பாலசுப்பிரமணி அவர்களின் குடும்பத்திற்கு இன்று (01.03.2022) பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விபத்து காப்பீட்டுத்தொகை ரூ.30,00,000/- க்கான காசோலையை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ்குமார் மீனா இ.கா.ப அவர்கள்மற்றும்திண்டுக்கல்மாவட்டகாவல்கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள்.