வேலூர்: வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் தலைமையில் 31.10.19-ந் தேதி காலை 11.00 மணி அளவில் தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல் அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள் என அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்