வேலூர் : தமிழக அரசு உத்தரவின் படி கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ. கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து கடையில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு வாடிக்கையாளர் கவனத்திற்கு என்ற விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் முக கவசம் போன்றவை மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்