இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் INDIAN BOOK OF RECORDS சார்பில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். திருமதி.ஆனி விஜயா, இ. கா. ப., அவர்களுக்கு OUTSTANDING INDIAN WOMEN விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. திருமதி.தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்