வேலூர் : வேலூர் மாவட்ட காவல்துறை, மகத்தான சேவையில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் துறையின் வீரவணக்கம். அக்டோபர் 21 காவலர்களின் வீர நாளாக அனுசரிக்கப்பட்டது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ராஜேஷ் கண்ணன் அவர்கள், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்