இராணிப்பேட்டை: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி திரு.அமரேஷ் புஜாரி இ.கா.ப., காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சைபர் கிரைம்) அவர்கள் இன்று (12.11.2021) காலை 09.30 மணியளவில் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜா மற்றும் பொன்னை அணைக்கட்டு பகுதிகளை பார்வையிட்டார் உடன் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திருமதி.தீபா சத்யன் இ. கா. ப., அவர்கள் இருந்தார்.