பெண்கள் அதிகமாக நகைகள் அணிந்து தனியாக செல்லாமல் ஒருவரின் உதவியுடன் செல்லவும்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அடையாளம் தெரியாத நபர்களை வீட்டினுள் அனுமதிக்க கூடாது.
வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் .
திருமண நிகழ்ச்சி மற்றும் திருவிழாவிற்கு நகை அணிந்து செல்லும் பெண்கள் தங்களின் முந்தானையால் பாதுகாப்பாக மறைத்துக் கொள்ள வேண்டும்.
சந்தேகப்படும்படி நபர் தங்களின் வீட்டு அருகில் சுற்றினாலோ அல்லது பின் தொடர்ந்தாலோ அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கைபேசியின் மூலம் தெரிவிக்கவும்.