விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.பா அவர்களின் உத்தரவுப்படி
செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சக்தி அவர்கள் நேற்று (27. 07. 21) மாலை ரோந்து பணியில் இருந்தபோது அந்நிய மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை குறித்த ரகசிய தகவலின்பேரில் செஞ்சி பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த குமார் 40, என்பவரது கடையில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைக்கப்பட்டது.