கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியான கோவிந்தா அக்ரஹாரம் வீட்டின் அருகே, கோவிந்தா அக்ரஹாரம் சர்க்கிள் மற்றும் சின்ன எலசகிரி சின்ன பழனியப்பா நகர் வீட்டின் அருகில் ஆகிய மூன்று இடங்களில் சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சிப்காட் போலீசார் சோதனை செய்தபோது குற்றவாளிகள் வெளிமாநில மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்