கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் ஒப்பத்தவாடி To வரமலைகுண்டா ரோட்டில் கணமூர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் போலீசாருடன் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது வெளிமாநில குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து ₹ 24,600 /- ரூபாய் மதிப்பிலான வெளிமாநில குட்கா பொருட்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்