வேலூர் : 144 தடை உத்தரவு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .பிரவேஷ் குமார் இ. கா.ப. அவர்கள் வேலூர் மாவட்டம் நருவி மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தும், அவரவர் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்வதுகுறித்து ஆய்வு செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்