சேலம் : சேலம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவுப்படி ஆப்ரேஷன் 3.0 காவல்துறையினர் அதிரடியாக நடத்திவருகின்றனர். இதையடுத்து தீவிர வாகன சோதனையில் (26.12.2022) ம் தேதி இரவு 11.00 மணிக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றி வந்த KA 12B 1425 EICHER வாகனத்தை கொளத்தூர் காவல்துறையினர் காரைக்காடு சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனை செய்ததில் மக்காச்சோளத்தின் மேல்பகுதியில் 7 மூட்டைகளில் HANS: 400 pocket 120 Kg மதிப்பு -48,000/- COOL Lip: 94 pocket 10.100 Kg மதிப்பு 18048/- Vimal Pan Masala: 313 pocket 263 Kg மதிப்பு 37560/- V-1 TOBACCO 310 pocket 6.200 Kg மதிப்பு 9300/- Mangalore Ganesh beedi 140 Bandals மதிப்பு 28000/- மொத்தம் 1,40,908/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Vehicle Owner: ரஹ்மத்துல்லாஹ் (52) த/பெ அப்துல் அஜுஸ், கௌதல்லி, கொள்ளேகால்(TK) சாம்ராஜ்நகர்(Dt), கர்நாடக மாநிலம். காதர் பாஷா(68), கொள்ளேகால்(Tk) சாம்ராஜ்நகர்(Dt) கர்நாடக மாநிலம். விற்பனை செய்ய வாங்கிவந்தவர்கள், ரமேஷ் அங்கப்பன் தெரு கொளத்தூர் மளிகை கடை. 2சுகைல்(24) கோழிப்பண்ணை
சின்னமேட்டூர். கொளத்தூர். கார் டிரைவர் ஆகியோரை கொளத்தூர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரனை நடத்திவருகின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்