• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, June 17, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி மோசடி!

by Admin2
March 23, 2023
in Chennai Police, Latest News
Reading Time: 1 min read
91 1
A A
0

சென்னை :  சென்னை தாம்பரம் மாநகர காவல் பல்லாவரம் சரகம் பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு இனிய வழி செல்போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி உள்ளூர் சிம் கார்டுகள் மூலமாக இந்தியாவிற்கு பரிமாற்றம் செய்யப்படுவதாக திரு.ஜெயக்குமார் என்பவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.அமல்ராஜ் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் காவல் இணை ஆணையாளர் திரு மூர்த்தி அவர்களின் மேற்பார்வையில் காவல்துறை ஆணையாளர் திரு.ஜோஸ் தங்கையா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பல்லாவரம் காவல் ஆய்வாளர் திரு.தினேஷ்குமார் பல்லாவரம் காவல் நிலைய கூற்ற எண் 275/ 23 U,s. 4,20, 21,&25 of indian telegraph act 1885 &66 C,66D of information technology act 2000 & 3,6 of telegraph wires (Unlawful Possession) Act 1950 r/w 420, 120 BIPC ஆக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையில் டிபார்ட்மென்ட் ஆஃப் டெலிகம்யூனிகேஷன் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து சட்டவிரோத தொலைத்தொடர்பு நடைபெறுவதாக தெரியவந்த 11 c டவர் f 2 ஒலிம்பியா கிராண்ட் அப்பார்ட்மெண்ட் GST  ரோடு பல்லாவரம் சென்னை என்ற முகவரியில் சோதனை செய்யப்பட்டது. இச்சோதனையில் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த Fahad Muhammad என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி முகவரியில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் இன்டர்நேஷனல் போன் அழைப்புகளை டெலிட் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்டுக்கு தெரியாமல் இன்டர்நெட் அழைப்புகளாக பெற்று சிம் பாக்ஸ் அமைத்து லோக்கல் சிம் கார்டுகளை உபயோகித்து சட்ட விரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி அதன் மூலம் அதிக லாபம் சம்பாதிப்பையும் இவைகள் அனைத்தையும் Sahal என்பவர் ஏற்பாடு செய்து நடத்துச் சொல்லிக் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார்.

மேலும் சோதனையின் போது Dinstar Sim Box 32 Port – 5 Boxes, TP Link Modem – 2, Airton Sim Card – 445 கைப்பற்றப்பட்டது குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த shal என்பவரை என்ற முகவரியில் வைத்து விசாரணை செய்ததில் குற்றவாளிSahal என்பவருக்கு ஜூப்பர் என்பவர் மூலம் டெலிகிராமில் பேசிய நபர் வெளிநாட்டு அழைப்புகளை இன்டர்நெட் மூலமாக பெற்று லோக்கல் சிம் கார்டுகள் மூலமாக உள்ளூர் போன் அழைப்புகளாக மாற்றிக் கொடுக்கலாம் எனக் கூறியதாகவும் அதன் அடிப்படையில் தான் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டார் மேலும் சோதனையின் போது டின்ஸ்டர் சிம் பாக்ஸ் 32 போர்ட் நாலு பாக்ஸ் டிபி லிங்க் மோடம் ரெண்டு ஏர்டெல் சிம் கார்ட் 140 ஆகியவை கைப்பற்றப்பட்டது மேலும் இதே போல டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நம்பர் -181 18 ப்ளோர் டவர் 39 டிஎல்எப் கிராண்ட் சிட்டி கிளஸ்டர் தாழம்பூர் இருப்பதாக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கண்ட இடத்தில் சோதனை செய்தபோது டென்ஷ்டர் சிம் பாக்ஸ் 32 போர்ட் 7 பாக்ஸ் டிபி லிங்க் மோடம் ரெண்டு ஏர்டெல் சிம் கார்ட் 300 ஆகியவை கைப்பற்றப்பட்டது இச் சோதனையின் போது மொத்தம் dinster sim Box -32 Port -16 Boxes, tp link Modem – 6, Airtel sim card -885 கைப்பற்றப்பட்டது குற்றவாளிகள் fahad Muhammad, sahal ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ராஜ் கமல்

Related

Tags: cheenai
Share125Tweet78Send

மேலும் செய்திகள்

தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் காசோலை

தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் காசோலை

December 11, 2023
மிக மிக முக்கியமான தகவல்

மிக மிக முக்கியமான தகவல்

November 21, 2023
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.