சேலம்: சேலம் மாவட்டம் எஸ். கொல்லப்பட்டி அருகே கோயில் தவ விழாவில் ஏற்பட்ட நாட்டு பட்டாசுகள் வெடி விபத்தில் அவ்வழியே வாகனத்தில் சென்ற காவல்துறையினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்