கோவை : (12/08/22) கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன்.
இ.கா.ப., அவர்கள் D1 ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அம்மன்குளம் ஏரி மேடு பகுதியில் வீதிதோறும் நூலகம் என்ற திட்டத்தை ஏற்படுத்தி தொடங்கி வைத்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்