கோவை: கோவை மாநகர் இரத்தினபுரி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மகேஸ்வரன் மற்றும் தலைமை காவலர் திரு.பாபு( Beat 22 ) நளளிரவு ரோந்தின் போது தனியாக இரண்டு சிறுவர்கள் சுற்றித் திரிந்தை கவனித்து விசாரித்த போது.
வீட்டில் பெற்றோர் அடித்ததாக கூறினார்கள் அதனால் வீட்டை விட்டு வெளியே வந்தாக கூறியவர்களை, அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோர்களிடம் உடனே அவர்களை சேர்த்து வைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்